SDL EDIT என்பதில் தமிழ் யுனிகோட் தட்டச்சு செய்ய இயலவில்லை- அறிவுரை தாருங்கள்
Thread poster: Nandha Suresh
Nandha Suresh
Nandha Suresh
India
Local time: 11:40
English to Tamil
+ ...
Jan 29, 2009

தமிழில் SDL edit எனப்படும் TRADOS ன் இலவசப் பதிப்பில் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை தட்டச்சு செய்ய இயலவில்லை. லதா, மற்றும் ஏரியல் எம் எஸ் யுனிக்கோட் ஆகிய எழுத்துருக்களை தட்டச்சு செய்யும் போது ??????????? என கேள்விக்குறிகள் மட்டுமே வருகின்றன. மேலும் லதா எழுத்துரு UTF_8 encoding support கொண்டதா? தெரிந்தவர்கள் கூறினால் உதவிகரமாக இருக்கும்.

 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


SDL EDIT என்பதில் தமிழ் யுனிகோட் தட்டச்சு செய்ய இயலவில்லை- அறிவுரை தாருங்கள்







TM-Town
Manage your TMs and Terms ... and boost your translation business

Are you ready for something fresh in the industry? TM-Town is a unique new site for you -- the freelance translator -- to store, manage and share translation memories (TMs) and glossaries...and potentially meet new clients on the basis of your prior work.

More info »
Trados Studio 2022 Freelance
The leading translation software used by over 270,000 translators.

Designed with your feedback in mind, Trados Studio 2022 delivers an unrivalled, powerful desktop and cloud solution, empowering you to work in the most efficient and cost-effective way.

More info »