23:41 Jun 22, 2018 |
English to Tamil translations [PRO] Science - Science (general) | |||||
---|---|---|---|---|---|
|
|
நீள்வட்ட அண்டம் Explanation: Elliptical = நீள்வட்டம் + Galaxy = அண்டம் |
| |
Login to enter a peer comment (or grade) |
நீள்வட்ட அல்லது நீள் வளைய விண்மீன் பேரடை / உடுக்கண வெளி / விண்மீன் மண்டலம் / விண்மீன் திரள் Explanation: Galaxy இற்குப் பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. தமிழ்நாட்டில் விண்மீன் மண்டலம் என்பதும் இலங்கையில் உடுக்கண வெளி என்பதும் பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. Elliptical என்றால் நீள்வட்ட அல்லது நீள்வளைய என்று பொருள். https://ta.wikipedia.org/s/27a |
| |
Login to enter a peer comment (or grade) |
நீள்வட்ட அண்டம் / நீள்வட்ட பால்வெளி மண்டலம் Explanation: நீள்வட்ட அண்டம் / நீள்வட்ட பால்வெளி மண்டலம் |
| |
Login to enter a peer comment (or grade) |
நீள்வட்ட அண்டம் Explanation: கேலெக்ஸி என்னும் அண்டத்தின் வடிவம் |
| |
Login to enter a peer comment (or grade) |
Login or register (free and only takes a few minutes) to participate in this question.
You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.