இரண்டு ஆங்கில வார்த்தைகள்! থ্রেড পোস্টার: snagarajan
|
நேற்றைய மொழிபெயர்ப்புப் பணியில் ஒரு புதிய வார்த்தையைச் சந்திக்க நேர்ந்தது.
Supplier என்ற ஆங்கில வார்த்தைக்குப் 'பொருள் வழங்குவோர்' என்பது எனது வழக்கமான மொழிபெயர்ப்பு. ஆனால் இந்த வார்த்தைக்கு நான் பார்த்த புதிய மொழிபெயர்ப்பு 'கொடுப்பனர்'.அனைவரும் இதை ஏற்றுக் கொள்வார்களா?
இன்னொரு வார்த்தை: Survivor.இதற்கு 'உயிரோடிருப்போர்' என்று சொல்வதை விட 'பின்னும் ஜீவித்திருப்பவர்' என்று மொழி பெயர்த்தேன். இது மிகப் பொருத்தமாக அமைந்தது. இதையும் நமது அகராதியில் சேர்க்கலாமே! | | |
Narendran ভারত Local time: 04:31 ইংরেজি থেকে তামিল + ...
Surivivor could be translated as PIZHAITHIRUPAVAR/ PIZHAITHAVAR.... And I guess it may work well..... | | |
snagarajan Local time: 04:31 ইংরেজি থেকে তামিল TOPIC STARTER நன்றி நரேந்திரன் அவர்களே! | Jun 15, 2008 |
ஒரு விபத்து பற்றிய விஷயத்தில் இந்தச் சொல் வருமானால் அதை நீங்கள் சொல்வது போல் மொழி பெயர்க்கலாம். ஆனால் வேறு இடங்களில் இதை 'ழைத்தவர்' என்று மொழிபெயர்க்கும் போது இடர்ப்பாடு உண்டு. Survivor benefits ப�... See more ஒரு விபத்து பற்றிய விஷயத்தில் இந்தச் சொல் வருமானால் அதை நீங்கள் சொல்வது போல் மொழி பெயர்க்கலாம். ஆனால் வேறு இடங்களில் இதை 'ழைத்தவர்' என்று மொழிபெயர்க்கும் போது இடர்ப்பாடு உண்டு. Survivor benefits போன்ற இடங்களிலும் இதர பல இடங்களிலும் இப்படி மொழிபெயர்த்தால் படிப்பவருக்கு புரியாமல் போக நேரிடும். ஆகவே பின்னும் ஜீவித்திருப்போர் என்று மொழிபெயர்க்க நேர்ந்தது. Either or survivor - இதில் பிழைத்தவர் என்பது பொருந்தாது. பின்னும் ஜீவித்திருப்பவரையே இங்கு குறிப்பிடப்படுகிறது.மொழிபெயர்க்கும்போது பலவித இடங்களிலும் ஒரு சொல்லை முடிந்தவரை பொருத்திப் பார்த்து உரிய சொல்லை பயன்படுத்த வேண்டும். எனினும், சிந்தனைக்குரிய பொருளாக இதை எடுத்துக் கொண்டு இரு வார்த்தைகளைக் கருத்துடன் கூறியமைக்கு நன்றி.
அன்புடன்
ச.நாகராஜன் ▲ Collapse | | |
இரண்டு ஆங்கில வார்த்தைகள் | Aug 27, 2014 |
supplier என்ற சொல்லுக்கு வழங்குனர் அல்லது வழங்குபவர் என்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து .
Survivor என்பதற்கான தமிழ் சொல் எந்த சந்தர்பத்தில் பயன்படுத்தபடுகிறது என்பதை பொறுத்திருக்கிறது .
மீந்தார் / எஞ்சுநர் / மிஞ்சியவர்
தவிர பிழைத்து வாழ்பவர் என்றெல்லாம் சொல்லலாம் | | |
এই ফোরামে নির্দিষ্টভাবে কোন মডারেটর নিয়োগ করা হয়নি।
To report site rules violations or get help, please contact
site staff »
இரண்டு ஆங்கில வார்த்தைகள்!
No recent translation news about ইন্দোনেশিয়া. |
TM-Town | Manage your TMs and Terms ... and boost your translation business
Are you ready for something fresh in the industry? TM-Town is a unique new site for you -- the freelance translator -- to store, manage and share translation memories (TMs) and glossaries...and potentially meet new clients on the basis of your prior work.
More info » |
|
Trados Business Manager Lite | Create customer quotes and invoices from within Trados Studio
Trados Business Manager Lite helps to simplify and speed up some of the daily tasks, such as invoicing and reporting, associated with running your freelance translation business.
More info » |
|